sirukathaigal

பாரம்பரிய காற்றாலை!


ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில்  உள்ள மோலன்லாண்டன் நகராட்சிக்கு 
உட்பட்ட கிராமம், கின்டர்டிஜிக். இது,  லுக் மற்றும் நுார்து ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. ஆற்றோட்டத்துக்கும் தாழ்வாக அமைந்துள்ளது கிராமம்.

இதனால் அடிக்கடி வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டது. இதை தவிர்க்க, வடிகால்வாய்கள் வெட்டியும் பலன் இல்லை. இந்த நிலையில், 1740ல், நீர் இறைக்கும், 19 காற்றாலைகள் இங்கு நிறுவப்பட்டன. இவை, ஆற்றில் நீரோட்டம்.அதிகமாகும் போது, அருகே உள்ள நீர்தேக்கத்துக்கு தண்ணீரை ஏற்றும்.

இவற்றில், பல காற்றாலைகள் இன்றும் முறையாக வேலை செய்கின்றன.

இடமுண்டு. அதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து விளக்கினார்.

ராபின்களின் முக்கிய உணவு மண்புழு;  பூச்சிக்கொல்லி தெளிப்பால், மண்புழுக்கள் அழிகின்றன; அதனால் உணவு கிடைக்காத, ராபின் பறவைகளும் அழிகின்றன' என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கினார்.

அணு ஆயுதச் சோதனையால், கதிரியக்கப் பொருளான, 'ஸ்ட்ரோண்டியம் - 90' என்ற நச்சு, வளிமண்டலத்தில் கலந்தது. அது உணவு வழியாக தாய்ப்பாலில் சகரமாகி, எலும்பு புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயை உருவாக்கியது. இந்த இந்த பகுதியில் மின் உற்பத்திக்காக, ஏராளமான காற்றாலைகள் இப்போது நிறுவப்பட்டுள்ளன.

மிக எளிய வழியில் சூழலை பாதுகாத்துவரும் இந்த கிராமத்தை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, 1997ல் அறிவித்துள்ளது, யுனஸ்கோ அமைப்பு. பழைய காற்றாலைகள், சுற்றி சுழன்று நீர் இறைப்பதை இன்றும் பார்க்கலாம். நெதர்லாந்து நாட்டின் முக்கிய சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று!

பட்டு விவரங்களை ஆராய்ந்து, அசைக்க முடியாத ஆதாரங்களுடன், ‘மவுன வசந்தம்' என்ற நூலை, 1962ல் வெளியிட்டார்.

இந்த நுால், தமிழ் உட்பட, 20 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் கடைசி வரி, 'பூச்சிகளை நோக்கி வீசப்படும் ஆயுதம், பூமியையே அழிக்கும் சாதனம்' என்று உள்ளது.

அனைத்து உயிர்களையும் காக்கும் வகையில், சிந்திக்கத் தூண்டியவர் ரேச்சல் கார்சன். பூவுலகின் தோழியாக வாழ்ந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 1964ல் மரணமடைந்தார்.
 

தேவிகாபுரம் சிவா

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."